Mittai Traders
Association

 
 
MV Trust
03.03.2021. புதன்கிழமை காலையில் மிட்டாய் வியாபாரிகள் அறக்கட்டளை ( M.V. டிரஸ்ட்) புதிய மனையில் நடைபெற்ற கணபதி ஹோமம், நக்வகிரக ஹோமம், புண்ணியவாசம் பூஜையில் அறக்கட்டளை நிறுவனரும், மிட்டாய் வியாபார சங்கத் தலைவரும்மான திரு P. தங்கபெருமாள் அவர்கள், அறக்கட்டளை அலுவலகத்தை திறந்து வைத்தார்கள். மற்றும் மிட்டாய் வியாபார சங்க பொதுச் செயலாளரும் M.V. டிரஸ்டிஸ் T. கணேசன், K.சுந்தர பாண்டியன் (பொருளாளர்) மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள், ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.

விழா சிறப்பாக நடைபெற்றது

 
 
   
 
   
 
   
 
   
 
   
 
     
     
 
 
 
Copyrights @ www.mvschennai.com  
Designed by ARNIK Technologies, Chennai